வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பாடலிபுத்திரக் கோட்டையை அமைத்தவர்
சரியான விடை: (C) அஜாதசத்ரு
விளக்கம்: மகத மன்னன் அஜாதசத்ரு கங்கைக் கரையில் பாடலிகிராமத்தில் கோட்டை அமைத்தான்; அதுவே பின்னர் பாடலிபுத்திரமாக வளர்ந்தது. அவன் மகன் உதயன் தலைநகரை இராஜகிருகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அவந்தி அரசின் தலைநகரம்விடை: உஜ்ஜயினி
- மகாஜனபதங்களுள் வலிமையானவைவிடை: கோசலம், அவந்தி, வத்சம், மகதம்
- பொருத்துக: (a) முதல் புத்த மாநாடு (b) இரண்டாம் புத்த மாநாடு (c) மூன்றாம் புத்த மாநாடு (d) நான்காம் புத்த மாநாடு — 1. வைசாலி 2. காஷ்மீர் 3. இராஜகிருகம் 4. பாடலிபுத்திரம்விடை: 3 1 4 2
- ‘திரிபீடகங்கள்’ எந்த மொழியில் எழுதப்பட்டன?விடை: பாலி
- யார் காலத்தில் ‘திரிபீடகம்’ முதன் முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டதுவிடை: வட்டகாமினி அபயன்
- ‘அர்த்த சாஸ்திரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டதுவிடை: வடமொழி
- “நன்றாகக் கட்டப்பட்ட வீட்டில் மழைநீர் நுழைவதில்லை; நற்சிந்தனை படைத்தவர் உள்ளத்தில் தீய ஆசைகள் நுழைவதில்லை” என்று சொன்னவர்விடை: புத்தர்
- ‘அமித்ரகாதன்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: பிந்துசாரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
