Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

யார் காலத்தில் ‘திரிபீடகம்’ முதன் முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டது

சரியான விடை: (D) வட்டகாமினி அபயன்
விளக்கம்: திரிபீடகங்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் இலங்கை மன்னன் வட்டகாமினி அபயன் காலத்தில் முதன்முதலில் ஏட்டில் எழுதப்பட்டன. அதற்கு முன் அவை வாய்மொழியாகவே பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “நன்றாகக் கட்டப்பட்ட வீட்டில் மழைநீர் நுழைவதில்லை; நற்சிந்தனை படைத்தவர் உள்ளத்தில் தீய ஆசைகள் நுழைவதில்லை” என்று சொன்னவர்விடை: புத்தர்
  2. பொருத்துக: (a) முதல் புத்த மாநாடு (b) இரண்டாம் புத்த மாநாடு (c) மூன்றாம் புத்த மாநாடு (d) நான்காம் புத்த மாநாடு — 1. வைசாலி 2. காஷ்மீர் 3. இராஜகிருகம் 4. பாடலிபுத்திரம்விடை: 3 1 4 2
  3. பௌத்த மதத்தைப் பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவர்விடை: அசோகர்
  4. அவந்தி அரசின் தலைநகரம்விடை: உஜ்ஜயினி
  5. I. புத்தரின் கொள்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள் - 'ஹீனயானம்'. II. புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள் - 'மகாயானம்'.விடை: I, II சரி
  6. பாடலிபுத்திரக் கோட்டையை அமைத்தவர்விடை: அஜாதசத்ரு
  7. சமண சமயத்தைப் பின்பற்றாத அரசர்விடை: சமுத்திரகுப்தர்
  8. மகாஜனபதங்களுள் வலிமையானவைவிடை: கோசலம், அவந்தி, வத்சம், மகதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions