வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: a) நசை b) பிடி c) வேழம் d) நல்கல் — 1. வழங்குதல் 2. பெண்யானை 3. ஆண் யானை 4. விருப்பம்
சரியான விடை: (D) a-4, b-2, c-3, d-1
விளக்கம்: நசை என்பது விருப்பம், பிடி என்பது பெண்யானை, வேழம் என்பது ஆண் யானை, நல்கல் என்பது வழங்குதல். இச்சொற்கள் குறுந்தொகை 37ஆம் பாடலில் இடம்பெறுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் என்பது யாருடைய வரிகள்?விடை: சச்சிதானந்தன்
- ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்- இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: ஏகதேச உருவக அணி
- வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: சிலப்பதிகாரம்
- பொருத்துக: a) நேர்/நேர்/நிரை b) நிரை/நிரை/நேர் c) நேர்/நிரை d) நேர்/நேர்/நேர் — 1. கூவிளம் 2. தேமாங்காய் 3. தேமாங்கனி 4. கருவிளங்காய்விடை: a-3, b-4, c-1, d-2
- பொருத்துக: a) உருண்டது b) சரிந்து c) அனைவரும் d) பெருங்கை — 1. பண்புத்தொகை 2. வினையெச்சம் 3. முற்றும்மை 4. ஒன்றன்பால் வினைமுற்றுவிடை: a-4, b-2, c-3, d-1
- “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” – இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி எது?விடை: சொற்பின்வருநிலையணி
- பொருத்துக: a) வகுப்பறை சிரித்தது b) மஞ்சள் பூசினாள் c) பைங்கூழ் வளர்ந்தது d) ஒன்று பெற்றால் ஒளிமயம் — 1. காரியவாகுபெயர் 2. எண்ணலளவை ஆகுபெயர் 3. இடவாகுபெயர் 4. பண்பாகுபெயர்விடை: a-3, b-4, c-1, d-2
- திருச்சிராப்பள்ளிக்கு அருகில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் உருவாக்கியவர் யார்?விடை: இளங்குமரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
