வினா விடை · பொதுத் தமிழ்
வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
சரியான விடை: (B) சிலப்பதிகாரம்
விளக்கம்: வாழை, கமுகு, தென்னை, மா, பலா சூழ்ந்த சிறுமலையை வருணிக்கும் இவ்வடிகள் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் (காடுகாண் காதை) இடம்பெறுகின்றன. தென்னவன் என்பது பாண்டியனைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: a) உருண்டது b) சரிந்து c) அனைவரும் d) பெருங்கை — 1. பண்புத்தொகை 2. வினையெச்சம் 3. முற்றும்மை 4. ஒன்றன்பால் வினைமுற்றுவிடை: a-4, b-2, c-3, d-1
- சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் என்பது யாருடைய வரிகள்?விடை: சச்சிதானந்தன்
- பொருத்துக: a) வகுப்பறை சிரித்தது b) மஞ்சள் பூசினாள் c) பைங்கூழ் வளர்ந்தது d) ஒன்று பெற்றால் ஒளிமயம் — 1. காரியவாகுபெயர் 2. எண்ணலளவை ஆகுபெயர் 3. இடவாகுபெயர் 4. பண்பாகுபெயர்விடை: a-3, b-4, c-1, d-2
- பொருத்துக: a) நசை b) பிடி c) வேழம் d) நல்கல் — 1. வழங்குதல் 2. பெண்யானை 3. ஆண் யானை 4. விருப்பம்விடை: a-4, b-2, c-3, d-1
- இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆய் அலன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: புறநானூறு
- ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்- இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: ஏகதேச உருவக அணி
- பொருத்துக: a) நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் b) தவறின்றித் தமிழ் எழுதுவோம் c) பச்சை நிழல் d) சொல்லாய்வுக் கட்டுரைகள் — 1. தேவநேயப் பாவாணர் 2. மா. நன்னன் 3. உதயசங்கர் 4. முனைவர் சேது...விடை: a-4, b-2, c-3, d-1
- பொருத்துக: a) நேர்/நேர்/நிரை b) நிரை/நிரை/நேர் c) நேர்/நிரை d) நேர்/நேர்/நேர் — 1. கூவிளம் 2. தேமாங்காய் 3. தேமாங்கனி 4. கருவிளங்காய்விடை: a-3, b-4, c-1, d-2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
