Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“விடுமின் எங்கள் துகில் விடுமின்” <br />என்ற அடிவரும் நூல்

சரியான விடை: (B) கலிங்கத்துப்பரணி
விளக்கம்: ‘விடுமின் எங்கள் துகில் விடுமின்’ என்ற அடி கலிங்கத்துப்பரணியின் கடை திறப்புப் பகுதியில் இடம்பெறுகிறது. இந்நூலை முதலாம் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் பாடி செயங்கொண்டார் இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தொல்காப்பியம்’ எத்தனை இயல்களை உடையது?விடை: 27
  2. “நரைமுடித்து சொல்லால் முறை செய்தவன்” <br />என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர்விடை: கரிகாற்சோழன்
  3. செய்திகளைத் திரட்டுவதும் பரப்புவதுமான பணிவிடை: இதழியல்
  4. ‘சேரர் வரலாற்றுப் பெட்டகம்’ <br />என்று அழைக்கப்படும் நூல்விடை: பதிற்றுப் பத்து
  5. பொருத்துக: (A) திராவிட சிசு (B) தருமசேனர் (C) ஜோசப் பெஸ்கி (D) திருவாதவூரர் — 1) அப்பர் 2) மாணிக்கவாசகர் 3) சம்பந்தர் 4) வீரமாமுனிவர் (வரிசை: A B C D)விடை: 3 1 4 2
  6. ‘நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய’ – இதில் அமைந்துள்ள எதுகைவிடை: ஒரூஉ எதுகை
  7. ‘பேராசிரியர் சுந்தரம் பிள்ளை’ தனது <br />ஆசிரியப்பணியை ஆரம்பித்த ஊர்விடை: திருநெல்வேலி
  8. பொருத்துக: (A) பரிதி (B) கேண்மை (C) மேதி (D) கலிங்கம் — 1) எருமை 2) ஆடை 3) சூரியன் 4) நட்பு (வரிசை: A B C D)விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions