வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
(a) பரிவு – 1. தலைமுடி
(b) குஞ்சி – 2. இரக்கம்
(c) தழீஇய – 3. கலந்த
(d) விளம்பல் – 4. கூறுதல்
(a) (b) (c) (d)
சரியான விடை: (A) 2 1 3 4
விளக்கம்: பரிவு – இரக்கம், குஞ்சி – தலைமுடி, தழீஇய – கலந்த (தழுவிய), விளம்பல் – கூறுதல்; எனவே வரிசை 2 1 3 4. ‘தழீஇய’ என்பது சொல்லிசை அளபெடை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்புத் தருக: “மெல்லப் பேசினான்” – ‘மெல்ல’விடை: குறிப்பு வினையெச்சம்
- “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்” என்று பாடியவர்விடை: பாரதியார்
- ‘தமிழியக்கம்’ யாரால் படைக்கப்பட்டதுவிடை: பாரதிதாசன்
- எதிர்ச்சொல் தருக: ‘வாழிய’விடை: ஒழிக
- இளங்கோவடிகளின் தாயின் பெயர்விடை: நற்சோணை
- பிரித்து எழுதுக: “பெண்ணணங்கு”விடை: பெண்+அணங்கு
- “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்விடை: கோப்பெருந்தேவி
- பரிதிமாற்கலைஞர் படித்த கல்லூரியின் பெயர் .................விடை: சென்னைக் கிறித்துவக் கல்லூரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups