Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்

சரியான விடை: (B) கோப்பெருந்தேவி
விளக்கம்: சிலப்பதிகார வழக்குரை காதையில் பாண்டியன் இறந்ததும் கோப்பெருந்தேவி ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று கூறி உயிர்விட்டாள். கணவனை இழந்த பெண்ணுக்கு எந்த ஆறுதலும் இல்லை என்பது இதன் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பரிதிமாற்கலைஞர் படித்த கல்லூரியின் பெயர் .................விடை: சென்னைக் கிறித்துவக் கல்லூரி
  2. பிரித்து எழுதுக: “பெண்ணணங்கு”விடை: பெண்+அணங்கு
  3. திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடப்படும் நாள்விடை: தைத்திங்கள் இரண்டாம் நாள்
  4. இளங்கோவடிகளின் தாயின் பெயர்விடை: நற்சோணை
  5. மாணிக்கவாசகர் பிறந்த ‘திருவாதவூர்’ எந்நகரின் அருகில் உள்ளது?விடை: மதுரை
  6. ‘தமிழியக்கம்’ யாரால் படைக்கப்பட்டதுவிடை: பாரதிதாசன்
  7. ‘குறுமுனி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: அகத்தியர்
  8. இலக்கணக் குறிப்புத் தருக: “மெல்லப் பேசினான்” – ‘மெல்ல’விடை: குறிப்பு வினையெச்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions