Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தமிழியக்கம்’ யாரால் படைக்கப்பட்டது

சரியான விடை: (B) பாரதிதாசன்
விளக்கம்: ‘தமிழியக்கம்’ என்னும் கவிதை நூலைப் படைத்தவர் பாரதிதாசன்; தமிழின் நிலை உயர பல துறைகளிலும் தமிழ் வேண்டும் என அதில் வலியுறுத்தினார். அவர் ‘குயில்’ இதழையும் நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இளங்கோவடிகளின் தாயின் பெயர்விடை: நற்சோணை
2. இலக்கணக் குறிப்புத் தருக: “மெல்லப் பேசினான்” – ‘மெல்ல’விடை: குறிப்பு வினையெச்சம்
3. பிரித்து எழுதுக: “பெண்ணணங்கு”விடை: பெண்+அணங்கு
4. பொருத்துக:
(a) பரிவு – 1. தலைமுடி
(b) குஞ்சி – 2. இரக்கம்
(c) தழீஇய – 3. கலந்த
(d) விளம்பல் – 4. கூறுதல்
(a) (b) (c) (d)விடை: 2 1 3 4
5. “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்விடை: கோப்பெருந்தேவி
6. “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்” என்று பாடியவர்விடை: பாரதியார்
7. பரிதிமாற்கலைஞர் படித்த கல்லூரியின் பெயர் .................விடை: சென்னைக் கிறித்துவக் கல்லூரி
8. எதிர்ச்சொல் தருக: ‘வாழிய’விடை: ஒழிக
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions