வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (புணர்ச்சி வகை – எடுத்துக்காட்டு):
a) இயல்பு – 1) மரவேர்
b) தோன்றல் – 2) வாழைமரம்
c) கெடுதல் – 3) வாழைப்பழம்
d) திரிதல் – 4) பொற்குடம்
சரியான விடை: (B) 2 3 1 4
விளக்கம்: வாழை + மரம் = வாழைமரம் (இயல்பு), வாழை + பழம் = வாழைப்பழம் (ப் தோன்றல்), மரம் + வேர் = மரவேர் (ம் கெடுதல்), பொன் + குடம் = பொற்குடம் (ன் → ற் திரிதல்). இயல்பு தவிர்ந்த தோன்றல், திரிதல், கெடுதல் மூன்றும் விகாரப் புணர்ச்சிகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த நூலுக்குப் பரிசாகச் சோழன் செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையைச் சிறையிலிருந்து விடுவித்தான்?விடை: களவழி நாற்பது
- பின்வருவோருள் நாடக ஆசிரியர் அல்லாதவர் யார்?விடை: ஹோமர்
- நேருவின் கடிதங்கள் தொடர்பான கூற்றுகளில் எது தவறு?விடை: நேரு படித்த இடம் சாந்திநிகேதன்
- பொருத்துக:
a) பொன் வேய்ந்தவன் – 1) முதல் இராசராசன்
b) கடாரம் கைக்கொண்டவன் – 2) இராசமகேந்திரன்
c) பாம்பணை அமைத்தவன் – 3) இராசேந்திரன்
d) மலைநாடு வென்றவன் – 4) மு...விடை: 4 3 2 1
- தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்விடை: பாரதிதாசன்
- நன்னூலுக்குக் ‘காண்டிகையுரை’ கண்டவர்விடை: இராமானுச கவிராயர்
- இனியவை நாற்பதின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை இனிய கருத்துகள் கூறப்படும்?விடை: 3 அல்லது 4
- குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை ஆகிய மூன்று பிரிவுகள் இடம்பெற்றுள்ள நூல்விடை: பள்ளிப்பறவைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups