வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
நீர் மேலாண்மைக்கு சிறப்பு பெற்ற நகரம் எது?
சரியான விடை: (C) காஞ்சி
விளக்கம்: காஞ்சியைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டதால் அது நீர் மேலாண்மைக்குச் சிறப்புப் பெற்றது. பிற்காலத்தில் காஞ்சி ‘ஏரிகளின் மாவட்டம்’ என்று அழைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பண்டைய நகரங்களில் துறைமுக நகரம் எது?விடை: பூம்புகார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பூம்புகார் நகர் மூலம் சிந்தனை பரிமாற்றமும் பண்பாட்டுக் கலப்பும் அயல்நாட்டவர் உடன் நிகழ்ந்தது. பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காப்பிய மாந்தர்கள் கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் மதுரை. மதுரை வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது.விடை: இரண்டும் தவறு
- இரவு பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக விளங்கியது எது?விடை: மதுரை
- தமிழக பண்டைய நகரங்கள் பற்றிய சான்றுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- கீழ்க்கண்ட எந்த நகரம் பாண்டிய நாட்டிலுள்ள துறைமுக நகரம்?விடை: காயல்பட்டினம்
- பொருத்துக: a) புகார் - 1. முத்து நகரம் b) மதுரை - 2. கல்வி நகரம் c) காஞ்சி - 3. வணிக நகரம் d) கொற்கை - 4. துறைமுக நகரம்விடை: 4 3 2 1
- பொருத்துக: (a) கொற்கை – (1) காவேரி; (b) அழகன்குளம் – (2) தாமிரபரணி; (c) உறையூர் – (3) பாலாறு; (d) காஞ்சிபுரம் – (4) வைகைவிடை: a-2 b-4 c-1 d-3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
