வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
a) சூளாமணி – 1) குணவீர பண்டிதர்
b) பெருங்கதை – 2) நாதகுத்தனார்
c) நேமிநாதம் – 3) தோலாமொழித் தேவர்
d) குண்டலகேசி – 4) கொங்குவேளிர்
(a b c d)
சரியான விடை: (C) 3 4 1 2
விளக்கம்: சூளாமணியைத் தோலாமொழித் தேவரும், பெருங்கதையைக் கொங்குவேளிரும், நேமிநாதத்தைக் குணவீர பண்டிதரும், குண்டலகேசியை நாதகுத்தனாரும் இயற்றினர். சூளாமணி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று; குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தில்லையாடி வள்ளியம்மை’ – இதில் ‘தில்லையாடி’ என்ற ஊர் இன்று எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: மயிலாடுதுறை
- ‘சந்திரிகையின் கதை’ என்ற உரைநடை நூலின் ஆசிரியர்விடை: பாரதியார்
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று குறிப்பிடும் நூல்விடை: தொல்காப்பியம்
- ‘திருவருட்பா’வில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 5818
- ‘தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ?’ – இது எவ்வகை வினா?விடை: ஐய வினா
- இவற்றுள் புதுமைப்பித்தனின் சிறுகதை அல்லாதது எது?விடை: முள்முடி
- ‘ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ்’ நூலின் ஆசிரியர்விடை: அரிமதி தென்னகன்
- ‘இயற்கை இன்பக்கலம்’ என்று போற்றப்படும் நூல்விடை: கலித்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups