வினா விடை · பொதுத் தமிழ்
‘இயற்கை இன்பக்கலம்’ என்று போற்றப்படும் நூல்
சரியான விடை: (A) கலித்தொகை
விளக்கம்: கலித்தொகை ‘இயற்கை இன்பக்கலம்’ எனத் திரு.வி.க.வால் போற்றப்படுகிறது. இது எட்டுத்தொகையுள் கலிப்பாவால் அமைந்த அகநூல்; தொகுத்தவர் நல்லந்துவனார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘போற்று’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: போற்றுதும்
- இவற்றுள் புதுமைப்பித்தனின் சிறுகதை அல்லாதது எது?விடை: முள்முடி
- மதுரையில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட ‘தமுக்கம்’ ................. காண்பதற்கான திடலாகும்.விடை: யானைப் போர்
- ‘திருவருட்பா’வில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 5818
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
“பாலை நிலத்தில் சிதறிக் கிடப்பவை, கோடை வெம்மையால் கணுக்கள் வெடித்த மூங்கில்களிலிருந்து தெறித்த முத்துக்களாகும்.”விடை: பாலை நிலத்தில் சிதறிக் கிடப்பவை யாவை?
- ‘சந்திரிகையின் கதை’ என்ற உரைநடை நூலின் ஆசிரியர்விடை: பாரதியார்
- பிரித்து எழுதுக: ‘பேரண்டங்கள்’விடை: பெருமை+அண்டங்கள்
- பொருத்துக:
a) சூளாமணி – 1) குணவீர பண்டிதர்
b) பெருங்கதை – 2) நாதகுத்தனார்
c) நேமிநாதம் – 3) தோலாமொழித் தேவர்
d) குண்டலகேசி – 4) கொங்குவேளிர்
(a b c d)விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups