Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சந்திரிகையின் கதை’ என்ற உரைநடை நூலின் ஆசிரியர்

சரியான விடை: (A) பாரதியார்
விளக்கம்: ‘சந்திரிகையின் கதை’ பாரதியார் எழுதிய முடிவுறாத உரைநடைப் புதினம் ஆகும். பாரதியார் ‘ஞானரதம்’ என்ற உரைநடை நூலையும் படைத்துள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘திருவருட்பா’வில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 5818
2. பொருத்துக:
a) சூளாமணி – 1) குணவீர பண்டிதர்
b) பெருங்கதை – 2) நாதகுத்தனார்
c) நேமிநாதம் – 3) தோலாமொழித் தேவர்
d) குண்டலகேசி – 4) கொங்குவேளிர்
(a b c d)விடை: 3 4 1 2
3. ‘தில்லையாடி வள்ளியம்மை’ – இதில் ‘தில்லையாடி’ என்ற ஊர் இன்று எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: மயிலாடுதுறை
4. இவற்றுள் புதுமைப்பித்தனின் சிறுகதை அல்லாதது எது?விடை: முள்முடி
5. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று குறிப்பிடும் நூல்விடை: தொல்காப்பியம்
6. ‘இயற்கை இன்பக்கலம்’ என்று போற்றப்படும் நூல்விடை: கலித்தொகை
7. ‘தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ?’ – இது எவ்வகை வினா?விடை: ஐய வினா
8. ‘போற்று’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: போற்றுதும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions