வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
a. Warlock – 1. குளவி
b. Wedded – 2. மணமான
c. Wasp – 3. தந்திரம்
d. Wile – 4. மந்திரவாதி
(a b c d)
சரியான விடை: (A) 4 2 1 3
விளக்கம்: Warlock என்பது மந்திரவாதி, Wedded என்பது மணமான, Wasp என்பது குளவி, Wile என்பது தந்திரம் எனப் பொருள்படும். ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அறிதல் பொதுத்தமிழ்ப் பகுதியில் கேட்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கரும்பாட்டி” என்ற சொல் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?விடை: கரும்பு+ஆட்டி
- பொருந்தாத நூலைத் தேர்ந்தெடுக்கவிடை: அலையோசை
- “முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்” எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: சீவகசிந்தாமணி
- ‘கதம்பம்’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொகுதிப் பெயர்
- உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“நல்லுயிர் காத்த மருந்தென”விடை: பயனுடைமை
- ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூலை இயற்றியவர்விடை: மறைமலையடிகள்
- திருவிளையாடற்புராணத்திற்கு உரையெழுதியவர் யார்?விடை: ந.மு. வேங்கடசாமி நாட்டார்
- அளவடிக்கு ................ எனும் வேறுபெயர் உண்டுவிடை: நேரடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups