Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூலை இயற்றியவர்

சரியான விடை: (A) மறைமலையடிகள்
விளக்கம்: ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர் மறைமலையடிகள். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் இவரின் இயற்பெயர் வேதாசலம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“நல்லுயிர் காத்த மருந்தென”விடை: பயனுடைமை
2. திருவிளையாடற்புராணத்திற்கு உரையெழுதியவர் யார்?விடை: ந.மு. வேங்கடசாமி நாட்டார்
3. ‘கதம்பம்’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொகுதிப் பெயர்
4. அளவடிக்கு ................ எனும் வேறுபெயர் உண்டுவிடை: நேரடி
5. பொருந்தாத நூலைத் தேர்ந்தெடுக்கவிடை: அலையோசை
6. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற வரி இடம்பெறும் நூல்கள் எவை?விடை: மணிமேகலை, புறநானூறு
7. பொருத்துக:
a. Warlock – 1. குளவி
b. Wedded – 2. மணமான
c. Wasp – 3. தந்திரம்
d. Wile – 4. மந்திரவாதி
(a b c d)விடை: 4 2 1 3
8. ‘ரூபாயத்’ என்பதன் பொருள் யாது?விடை: நான்கடிச் செய்யுள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions