வினா விடை · பொதுத் தமிழ்
அளவடிக்கு ................ எனும் வேறுபெயர் உண்டு
சரியான விடை: (C) நேரடி
விளக்கம்: நான்கு சீர்களைக் கொண்ட அளவடி ‘நேரடி’ எனவும் அழைக்கப்படும். இரண்டு சீர் குறளடி, மூன்று சீர் சிந்தடி, ஐந்து சீர் நெடிலடி, ஆறும் அதற்கு மேலும் கழிநெடிலடி ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருவிளையாடற்புராணத்திற்கு உரையெழுதியவர் யார்?விடை: ந.மு. வேங்கடசாமி நாட்டார்
- “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற வரி இடம்பெறும் நூல்கள் எவை?விடை: மணிமேகலை, புறநானூறு
- ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூலை இயற்றியவர்விடை: மறைமலையடிகள்
- ‘ரூபாயத்’ என்பதன் பொருள் யாது?விடை: நான்கடிச் செய்யுள்
- உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“நல்லுயிர் காத்த மருந்தென”விடை: பயனுடைமை
- “சுள்ளி” என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள் வந்து நிற்கும். எந்த நாட்டில் இந்த ஆறு பாய்ந்தது?விடை: சேரநாடு
- ‘கதம்பம்’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொகுதிப் பெயர்
- பொருளறிந்து பொருத்துக:
a) சிந்தை – 1. சொரிதல்
b) நவ்வி – 2. எண்ணம்
c) வார்தல் – 3. மான்
d) மருப்பு – 4. தந்தம்
(a b c d)விடை: 2 3 1 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups