Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக
குறியீடுகள்/Codes
பொருத்துக
குறியீடுகள்/Codes
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக

சரியான விடை: (C) இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
விளக்கம்: 'இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை' என்பது திருக்குறள் 153 (பொறையுடைமை). விருந்தினரைப் போற்ற இயலாமையே வறுமையுள் வறுமை எனக் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. வினையாலணையும் பெயர் வேற்றுமை உருபுகளை
___________(வரும்)விடை: ஏற்று வரும்
2. பொருந்தாத எதிர் சொல் இணையைக் கண்டறிகவிடை: வேணி x சடை
3. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள்
4. கீழ்க்கண்டவற்றில் எது பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்?விடை: இராமன் நேற்றுப் பாடம் படிக்காமல் இல்லை
5. கீழ்க்கண்டவற்றில் எது பிறவினை வாக்கியம்?விடை: ஆசிரியர் மாணவருக்குப் பாடம் கற்பித்தார்
6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: உரிமை, கடமை, தாய்மொழி, மாற்றம்
7. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'பிறரிடம் இரந்து செல்லாமை காலுக்கு அழகு'விடை: காலுக்கு அழகு யாது?
8. தவறான கலைச்சொல் இணையைத் தேர்கவிடை: Millet – மரவட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions