வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'பிறரிடம் இரந்து செல்லாமை காலுக்கு அழகு'
சரியான விடை: (B) காலுக்கு அழகு யாது?
விளக்கம்: 'காலுக்கு அழகு' என்ற சொற்றொடருக்குப் 'பிறரிடம் இரந்து செல்லாமை' என்பது விடையாக அமைவதால் 'காலுக்கு அழகு யாது?' என்பதே பொருத்தமான வினா. விடைக்கேற்ற வினா அமைக்கும்போது விடையின் பொருள் பகுதியை 'யாது', 'எது' போன்ற வினாச்சொல்லால் மாற்ற வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: உரிமை, கடமை, தாய்மொழி, மாற்றம்
- தவறான கலைச்சொல் இணையைத் தேர்கவிடை: Millet – மரவட்டை
- கீழ்க்கண்டவற்றில் எது பிறவினை வாக்கியம்?விடை: ஆசிரியர் மாணவருக்குப் பாடம் கற்பித்தார்
- திருக்குறள் கருத்துப்படி தவறான சொற்றொடரைத் தேர்கவிடை: பகலில் கூகை காக்கையை வெல்லுதல்
- கீழ்க்கண்டவற்றில் எது பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்?விடை: இராமன் நேற்றுப் பாடம் படிக்காமல் இல்லை
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள்
- கீழ்க்காணும் நூல்களுள் ஜெயமோகன் எழுதியது எது? / Which of the following was written by Jeyamohan?விடை: விஷ்ணுபுரம் / Vishnupuram
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
