Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தவறான கலைச்சொல் இணையைத் தேர்க

சரியான விடை: (C) Millet – மரவட்டை
விளக்கம்: Millet என்பது சிறுதானியம் (தினை, கம்பு, கேழ்வரகு போன்றவை) ஆகும்; மரவட்டை என்பது Millipede. Mirage – கானல் நீர், Mildew – பூஞ்சைக் காளான் என்பன சரியான இணைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'பிறரிடம் இரந்து செல்லாமை காலுக்கு அழகு'விடை: காலுக்கு அழகு யாது?
  2. திருக்குறள் கருத்துப்படி தவறான சொற்றொடரைத் தேர்கவிடை: பகலில் கூகை காக்கையை வெல்லுதல்
  3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: உரிமை, கடமை, தாய்மொழி, மாற்றம்
  4. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது
  5. கீழ்க்கண்டவற்றில் எது பிறவினை வாக்கியம்?விடை: ஆசிரியர் மாணவருக்குப் பாடம் கற்பித்தார்
  6. கீழ்க்காணும் நூல்களுள் ஜெயமோகன் எழுதியது எது? / Which of the following was written by Jeyamohan?விடை: விஷ்ணுபுரம் / Vishnupuram
  7. கீழ்க்கண்டவற்றில் எது பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்?விடை: இராமன் நேற்றுப் பாடம் படிக்காமல் இல்லை
  8. தொல்காப்பியர் கருத்துப்படி இரண்டு அறிவு உடைய உயிர் எது? / According to Tolkappiyar, which has two senses?விடை: நத்தை / Snail
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions