Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (மன்னர்களின் சிறப்புப் பெயர்கள்):
பட்டியல் I – பட்டியல் II
a) வானவன் – 1) சேரன்
b) சென்னி – 2) சோழன்
c) மாறன் – 3) பாண்டியன்

சரியான விடை: (A) 1 2 3
விளக்கம்: வானவன் என்பது சேரனையும், சென்னி என்பது சோழனையும், மாறன் என்பது பாண்டியனையும் குறிக்கும் பெயர்கள். முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களையும் பாடும் நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக (திருவிளையாடற் புராணம் – படலங்களின் எண்ணிக்கை):
பட்டியல் I – பட்டியல் II
a) மதுரைக் காண்டம் – 1) 18
b) கூடற் காண்டம் – 2) 30
c) திருவாலவாய்க் காண்டம்...விடை: 1 2 3
2. தம் கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்’ என எழுத வேண்டும் என விரும்பியவர்?விடை: ஜி.யு. போப்
3. “ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக்
காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்” – இதில் ஆய்ந்த நாவலன், காய்ந்த நாவலன் முறையே?விடை: நக்கீரன், இறைவன்
4. திருமந்திரம் சைவத்திருமுறைகளில் எத்தனையாவது திருமுறை?விடை: 10
5. ‘ஆழ்நரகு’ – இலக்கணக்குறிப்பு:விடை: வினைத்தொகை
6. பொருத்துக (இனியவை நாற்பது):
பட்டியல் I – பட்டியல் II
a) குழவி – 1) கல்வி இனிதே
b) கழறும் அவையஞ்சான் – 2) பிணியின்றி வாழ்தல் இனிதே
c) சலவரைச் – 3) வாய்மொழி போற்ற...விடை: 2 1 4 3
7. செய்யுளில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது?விடை: சொல்லிசை அளபெடை
8. எது தவறான இணை? (பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு)விடை: மனத்தில் - மனதில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions