Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக / Match: a) கல்ஹணர் / Kalhana – 1) பிருத்விராஜ் ராசோ / Prithviraj Raso; b) ஜெயதேவர் / Jayadeva – 2) கதாசரித்சாகரம் / Kathasaritsagara; c) சோமதேவர் / Somadeva – 3) கீதகோவிந்தம் / Gita Govinda; d) சந்த் பர்தாய் / Chand Bardai – 4) இராஜதரங்கிணி / Rajatarangini. குறியீடு / Code: a b c d

சரியான விடை: (C) 4 3 2 1
விளக்கம்: கல்ஹணர் இராஜதரங்கிணியையும், ஜெயதேவர் கீதகோவிந்தத்தையும், சோமதேவர் கதாசரித்சாகரத்தையும், சந்த் பர்தாய் பிருத்விராஜ் ராசோவையும் இயற்றினர். இராஜதரங்கிணி காஷ்மீர் அரசர்களின் வரலாற்றைக் கூறும் நூல் (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புத்தரின் ‘மகாபினிஷ்கிரமணம்’ எந்த நிகழ்வைக் குறிக்கிறது? / Buddha’s ‘Mahabhinishkramana’ refers toவிடை: துறவு நிகழ்வு / Renunciation
  2. காகதீயர்களின் கடைசி மன்னர் யார்?விடை: பிரதாபருத்ரன்
  3. ‘ஜினர்’ என்ற சொல்லின் பொருள்விடை: வென்றவர்
  4. பின்வரும் வம்சங்களுள் ‘சேவுணர்கள்’ என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?விடை: யாதவர்கள்
  5. ஹரப்பா .......... ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. / Harappa is situated on the banks of the river ..........விடை: ராவி / Ravi
  6. யாதவ மரபின் மிகச் சிறந்த மன்னர் யார்?விடை: இரண்டாம் சிங்கணன்
  7. குஷாண வம்சத்தின் முதல் அரசர் யார்?விடை: குஜுலா காட்பிசஸ்
  8. பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் ........................ கோயிலைப் போலக் கட்டப்பட்டுள்ளது.விடை: கைலாசநாதர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions