Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் ........................ கோயிலைப் போலக் கட்டப்பட்டுள்ளது.

சரியான விடை: (A) கைலாசநாதர்
விளக்கம்: பட்டடக்கல்லில் உள்ள விருபாக்ஷர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது. இதைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனின் அரசி லோகமாதேவி கட்டுவித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யாதவ மரபின் மிகச் சிறந்த மன்னர் யார்?விடை: இரண்டாம் சிங்கணன்
  2. குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் யார்?விடை: இல்துத்மிஷ்
  3. பின்வரும் வம்சங்களுள் ‘சேவுணர்கள்’ என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?விடை: யாதவர்கள்
  4. கில்ஜி வம்சத்தைத் தொடங்கியவர் யார்?விடை: ஜலாலுதீன் கில்ஜி
  5. காகதீயர்களின் கடைசி மன்னர் யார்?விடை: பிரதாபருத்ரன்
  6. பாண்டியர்களின் குடைவரைக் கோயில் அமைந்துள்ள இடம் எது?விடை: திருப்பரங்குன்றம்
  7. பொருத்துக / Match: a) கல்ஹணர் / Kalhana – 1) பிருத்விராஜ் ராசோ / Prithviraj Raso; b) ஜெயதேவர் / Jayadeva – 2) கதாசரித்சாகரம் / Kathasaritsagara; c) சோமதேவர் / Somadeva – 3) கீதகோவி...விடை: 4 3 2 1
  8. ‘மாம்லூக்’ என்ற சொல்லின் பொருள்விடை: அடிமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions