வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பின்வரும் வம்சங்களுள் ‘சேவுணர்கள்’ என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
சரியான விடை: (D) யாதவர்கள்
விளக்கம்: தேவகிரியைத் தலைநகராகக் கொண்ட யாதவ மரபினர் ‘சேவுணர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். அலாவுதீன் கில்ஜி டெல்லி சுல்தானாக ஆவதற்கு முன்பே தேவகிரி மீது படையெடுத்துப் பெரும் செல்வத்தைக் கைப்பற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காகதீயர்களின் கடைசி மன்னர் யார்?விடை: பிரதாபருத்ரன்
- யாதவ மரபின் மிகச் சிறந்த மன்னர் யார்?விடை: இரண்டாம் சிங்கணன்
- பொருத்துக / Match: a) கல்ஹணர் / Kalhana – 1) பிருத்விராஜ் ராசோ / Prithviraj Raso; b) ஜெயதேவர் / Jayadeva – 2) கதாசரித்சாகரம் / Kathasaritsagara; c) சோமதேவர் / Somadeva – 3) கீதகோவி...விடை: 4 3 2 1
- பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் ........................ கோயிலைப் போலக் கட்டப்பட்டுள்ளது.விடை: கைலாசநாதர்
- புத்தரின் ‘மகாபினிஷ்கிரமணம்’ எந்த நிகழ்வைக் குறிக்கிறது? / Buddha’s ‘Mahabhinishkramana’ refers toவிடை: துறவு நிகழ்வு / Renunciation
- குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் யார்?விடை: இல்துத்மிஷ்
- ‘ஜினர்’ என்ற சொல்லின் பொருள்விடை: வென்றவர்
- கில்ஜி வம்சத்தைத் தொடங்கியவர் யார்?விடை: ஜலாலுதீன் கில்ஜி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
