வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருத்துக / Match the following:
a) ஆகஸ்ட் நன்கொடை / August Offer - 1. 1944
b) இராஜாஜி திட்டம் / C.R. Formula - 2. 1945
c) வேவல் திட்டம் / Wavell Plan - 3. 1946
d) இடைக்கால அரசாங்கம் / Interim Government - 4. 1940
சரியான விடை: (C) 4 1 2 3
விளக்கம்: ஆகஸ்ட் நன்கொடை 1940, இராஜாஜி திட்டம் (C.R. Formula) 1944, வேவல் திட்டம் 1945, இடைக்கால அரசாங்கம் 1946 ஆகிய ஆண்டுகளில் அமைந்தன. வேவல் திட்டத்தைப் பற்றி விவாதிக்க 1945-இல் சிம்லா மாநாடு கூட்டப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: ஜாலியன் வாலாபாக் படுகொலை – ஹண்டர் குழு / Jallianwala Bagh massacre – Hunter Committee
- பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I / List I:
a) பிரம்ம சமாஜம் / Brahmo Samaj
b) ஆரிய சமாஜம் / Arya Samaj
c) இராமகிருஷ்ண மிஷன் / Ramakrishna Missi...விடை: 3 4 1 2
- பின்வருவனவற்றுள் தவறானது எது/எவை? / Which of the following is/are wrong?
I. சர் சையது அகமது கான் அலிகார் இயக்கத்தை வழிநடத்தினார் / Sir Syed Ahmed Khan led the Aligarh Movement...விடை: II மட்டும் / II only
- இந்திய தேசிய விழிப்புணர்வின் தன்மை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements on the nature of the Indian national awakening:
i) முக்கியமாக அது கற...விடை: (i), (ii) மற்றும் (iii) மட்டும் / (i), (ii) and (iii) only
- பொருத்துக / Match the following:
a) நேரு அறிக்கை / Nehru Report - 1. 1940
b) இரண்டாம் வட்டமேசை மாநாடு / Second Round Table Conference - 2. 1928
c) தனிநபர் சத்தியாகிர...விடை: 2 4 1 3
- சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?விடை: ராஜாஜி
- தேசியப் பாடலை இயற்றியவர் .................விடை: பங்கிம் சந்திர சட்டர்ஜி
- ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியவர்விடை: திலகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups