Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

பொருத்துக / Match the following:
a) நேரு அறிக்கை / Nehru Report - 1. 1940
b) இரண்டாம் வட்டமேசை மாநாடு / Second Round Table Conference - 2. 1928
c) தனிநபர் சத்தியாகிரகம் / Individual Satyagraha - 3. 1946
d) அமைச்சரவைத் தூதுக்குழு / Cabinet Mission - 4. 1931

சரியான விடை: (A) 2 4 1 3
விளக்கம்: நேரு அறிக்கை 1928, இரண்டாம் வட்டமேசை மாநாடு 1931, தனிநபர் சத்தியாகிரகம் 1940, அமைச்சரவைத் தூதுக்குழு 1946 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன. இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் காந்தியடிகள் மட்டுமே கலந்துகொண்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பின்வருவனவற்றுள் தவறானது எது/எவை? / Which of the following is/are wrong?
I. சர் சையது அகமது கான் அலிகார் இயக்கத்தை வழிநடத்தினார் / Sir Syed Ahmed Khan led the Aligarh Movement...விடை: II மட்டும் / II only
2. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: ஜாலியன் வாலாபாக் படுகொலை – ஹண்டர் குழு / Jallianwala Bagh massacre – Hunter Committee
3. பொருத்துக / Match the following:
a) ஆகஸ்ட் நன்கொடை / August Offer - 1. 1944
b) இராஜாஜி திட்டம் / C.R. Formula - 2. 1945
c) வேவல் திட்டம் / Wavell Plan - 3. 1946<br /...விடை: 4 1 2 3
4. பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I / List I:
a) பிரம்ம சமாஜம் / Brahmo Samaj
b) ஆரிய சமாஜம் / Arya Samaj
c) இராமகிருஷ்ண மிஷன் / Ramakrishna Missi...விடை: 3 4 1 2
5. இந்திய தேசிய விழிப்புணர்வின் தன்மை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements on the nature of the Indian national awakening:
i) முக்கியமாக அது கற...விடை: (i), (ii) மற்றும் (iii) மட்டும் / (i), (ii) and (iii) only
6. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?விடை: ராஜாஜி
7. தேசியப் பாடலை இயற்றியவர் .................விடை: பங்கிம் சந்திர சட்டர்ஜி
8. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியவர்விடை: திலகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions