வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியவர்
சரியான விடை: (B) திலகர்
விளக்கம்: 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை; அதை நான் அடைந்தே தீருவேன்' என்று முழங்கியவர் பால கங்காதர திலகர். இவர் 'கேசரி' (மராத்தி), 'மராட்டா' (ஆங்கிலம்) இதழ்களை நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசியப் பாடலை இயற்றியவர் .................விடை: பங்கிம் சந்திர சட்டர்ஜி
- ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ எந்த ஆண்டு நடைபெற்றது?விடை: 1919
- சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?விடை: ராஜாஜி
- 1951-ஆம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?விடை: வினோபா பாவே
- இந்திய தேசிய விழிப்புணர்வின் தன்மை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements on the nature of the Indian national awakening:
i) முக்கியமாக அது கற...விடை: (i), (ii) மற்றும் (iii) மட்டும் / (i), (ii) and (iii) only
- மிதவாதத் தலைவர் யார்? / Who was a Moderate leader?விடை: ராஷ் பிஹாரி கோஷ் / Rash Behari Ghosh
- பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I / List I:
a) பிரம்ம சமாஜம் / Brahmo Samaj
b) ஆரிய சமாஜம் / Arya Samaj
c) இராமகிருஷ்ண மிஷன் / Ramakrishna Missi...விடை: 3 4 1 2
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடத்த முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது? / Where was the first session of the Indian National Congress originally planned to be held?விடை: பூனா / Poona
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups