Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் / Who was the first Governor-General of Bengal?

சரியான விடை: (C) வாரன் ஹேஸ்டிங்ஸ் / Warren Hastings
விளக்கம்: 1773 ஒழுங்குமுறைச் சட்டப்படி வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் (கவர்னர் ஜெனரல்) ஆனார். 1833 பட்டயச் சட்டப்படி வில்லியம் பெண்டிங்க் இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் ஆனார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கி.பி. 1774இல் கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி / Who was the first Chief Justice of the Supreme Court set up at Calcutta in 1774?விடை: சர் எலிஜா இம்பே / Sir Elijah Impey
  2. தவறான இணையைத் தேர்ந்தெடு / Choose the wrongly matched pair:விடை: இரண்டாம் ஆங்கில-மராட்டியப் போர் – அயோத்தி உடன்படிக்கை / Second Anglo-Maratha War – Treaty of Oudh
  3. சர் ஐயர் கூட் ……………… போரில் கவுண்ட் டி லாலியைத் தோற்கடித்தார். / Sir Eyre Coote defeated Count de Lally in the Battle of ………………விடை: வந்தவாசி / Wandiwash
  4. கி.பி. 1770இல் இந்தியாவில் கடுமையான பஞ்சம் தாக்கிய பகுதி / In A.D. 1770 a terrible famine affectedவிடை: வங்காளம் / Bengal
  5. கி.பி. 1769இல் ஆங்கிலேயர்கள் ஹைதர் அலியோடு செய்துகொண்ட உடன்படிக்கை எது? / Which treaty did Hyder Ali sign with the British in A.D. 1769?விடை: மதராஸ் உடன்படிக்கை / Treaty of Madras
  6. பொருத்துக / Match the following:<br />அ) அயோத்தி நவாப் / Nawab of Oudh – 1. ஷுஜா-உத்-தௌலா / Shuja-ud-Daulah<br />ஆ) ஹைதர் அலி / Hyder Ali – 2. மைசூர் ஆட்சியாளர் / Ruler of Mysore<b...விடை: 1 2 3 4
  7. பொருத்துக / Match the following:<br />அ) முதல் கர்நாடகப் போர் / First Carnatic War – 1. பாண்டிச்சேரி உடன்படிக்கை / Treaty of Pondicherry<br />ஆ) இரண்டாம் கர்நாடகப் போர் / Second Ca...விடை: 3 1 4 2
  8. வங்காளத்தில் நிலையான நிலவரித் திட்டத்தைக் கொண்டு வந்தவர் / Who introduced the Permanent Settlement in Bengal?விடை: காரன்வாலிஸ் பிரபு / Lord Cornwallis
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions