வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக / Match the following:
a) அயோத்தி நவாப் / Nawab of Oudh – 1. ஷுஜா-உத்-தௌலா / Shuja-ud-Daulah
b) ஹைதர் அலி / Hyder Ali – 2. மைசூர் அரசர் / Ruler of Mysore
c) சதர் திவானி அதாலத் / Sadar Diwani Adalat – 3. உரிமையியல் நீதிமன்றம் / Civil court
d) ராஜா சேத் சிங் / Raja Chait Singh – 4. பனாரஸ் மன்னர் / Ruler of Benares
குறியீடுகள் / Codes: a b c d
சரியான விடை: (B) 1 2 3 4
விளக்கம்: அயோத்தி நவாப் ஷுஜா-உத்-தௌலா, மைசூர் அரசர் ஹைதர் அலி, சதர் திவானி அதாலத் உயர் உரிமையியல் (சிவில்) நீதிமன்றம், ராஜா சேத் சிங் பனாரஸ் மன்னர். சதர் திவானி அதாலத்தை 1772-இல் வாரன் ஹேஸ்டிங்ஸ் அமைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சர் அயர் கூட் ............ போரில் கவுண்ட் டி லாலியைத் தோற்கடித்தார் / Sir Eyre Coote defeated Count de Lally in the Battle of ............விடை: வந்தவாசி / Wandiwash
- வங்காளத்தில் நிலையான நிலவரித் திட்டத்தைக் கொண்டுவந்தவர் / Who introduced the Permanent Settlement of land revenue in Bengal?விடை: காரன்வாலிஸ் பிரபு / Lord Cornwallis
- பொருத்துக / Match the following:
a) முதல் கர்நாடகப் போர் / First Carnatic War – 1. பாண்டிச்சேரி உடன்படிக்கை / Treaty of Pondicherry
b) இரண்டாம் கர்நாடகப் போர் / Second Ca...விடை: 3 1 4 2
- கி.பி. 1793-இல் ‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பை’த் தொகுத்து வெளியிட்டவர் / Who compiled the ‘Cornwallis Code’ in 1793?விடை: சர் ஜார்ஜ் பார்லோ / Sir George Barlow
- பிளாசிப் போரில் ராபர்ட் கிளைவால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் / Who was defeated by Robert Clive in the Battle of Plassey?விடை: சிராஜ்-உத்-தௌலா / Siraj-ud-Daulah
- துணைப்படைத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் / Who introduced the system of Subsidiary Alliance?விடை: வெல்லெஸ்லி பிரபு / Lord Wellesley
- ஆங்கிலேயர்கள் கூர்க்கர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை / Which treaty was signed between the British and the Gurkhas?விடை: சுகௌலி உடன்படிக்கை / Treaty of Sagauli
- தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலைக் கட்டியவர் யார்?விடை: இரண்டாம் இராசராச சோழன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups