வினா விடை · பொருளாதாரம்
பொருத்துக / Match the following:<br />a) BEL – 1) வானூர்தியியல் / Aeronautics<br />b) HAL – 2) மின்னணுவியல் / Electronics<br />c) BPCL – 3) இரும்பு மற்றும் எஃகு / Iron and Steel<br />d) SAIL – 4) பெட்ரோலியம் மற்றும் வேதிப்பொருள் / Petroleum and Chemicals
சரியான விடை: (A) 2 1 4 3
விளக்கம்: BEL (பாரத் எலக்ட்ரானிக்ஸ்) மின்னணுவியலிலும், HAL (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்) வானூர்தித் தயாரிப்பிலும், BPCL பெட்ரோலியம் – வேதிப்பொருள் துறையிலும், SAIL இரும்பு – எஃகுத் துறையிலும் செயல்படுகின்றன. இவை அனைத்தும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- PURA என்பது / PURA stands forவிடை: கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் / Providing Urban Amenities in Rural Areas
- சமூக நலச் சார்பு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? / The concept of social welfare function was introduced byவிடை: ஏ. பெர்க்சன் / A. Bergson
- கூற்று (A): நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் நிறைவடைந்த பின் ‘திட்ட விடுமுறை’ வழங்கப்பட்டது. / Assertion (A): After the completion of the Fourth Five Year Plan a ‘Plan Holiday’ was giv...விடை: (A), (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false
- பின்வருவனவற்றுள் மனிதரல்லாச் செல்வம் அல்லாதது எது? / Which of the following is not a non-human wealth?விடை: உழைப்பு வருவாய் / Labour income
- அண்மை ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிகப் பங்களிக்கும் துறை / The most dominant contributor to India's GDP in recent years isவிடை: சேவைகள் / Services
- கீன்ஸின் கூற்றுப்படி சேமிப்பு எப்பொழுதும் முதலீட்டுக்கு ______ ஆக இருக்கும் / According to Keynes, saving is always ______ investmentவிடை: சமமாக / equal to
- ஒரு நகர/உள்ளாட்சிப் பகுதிக்குள் நுகர்வு அல்லது விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் பொருட்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் விதித்த வரி / The tax levied by local bodies on goods entering a t...விடை: நகர் நுழைவு வரி / Octroi
- பொதுவாகப் பணவீக்கக் காலத்தில் கடன் பெற்றவர் ______, கடன் கொடுத்தவர் ______ / During inflation, generally debtors stand to ______ and creditors ______விடை: ஆதாயம் அடைகிறார், நஷ்டம் அடைகிறார் / gain, lose
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
