Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

பின்வருவனவற்றுள் மனிதரல்லாச் செல்வம் அல்லாதது எது? / Which of the following is not a non-human wealth?

சரியான விடை: (D) உழைப்பு வருவாய் / Labour income
விளக்கம்: மில்டன் ஃப்ரீட்மன் செல்வத்தை மனிதச் செல்வம் (உழைப்பு வருவாய் ஈட்டும் திறன்) மற்றும் மனிதரல்லாச் செல்வம் (பங்குகள், கடன் பத்திரங்கள், நில உடைமைகள்) எனப் பிரித்தார். எனவே உழைப்பு வருவாய் மனிதச் செல்வத்தைச் சேர்ந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சமூக நலச் சார்பு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? / The concept of social welfare function was introduced byவிடை: ஏ. பெர்க்சன் / A. Bergson
  2. கீன்ஸின் கூற்றுப்படி சேமிப்பு எப்பொழுதும் முதலீட்டுக்கு ______ ஆக இருக்கும் / According to Keynes, saving is always ______ investmentவிடை: சமமாக / equal to
  3. பொருத்துக / Match the following:<br />a) BEL – 1) வானூர்தியியல் / Aeronautics<br />b) HAL – 2) மின்னணுவியல் / Electronics<br />c) BPCL – 3) இரும்பு மற்றும் எஃகு / Iron and Steel<br...விடை: 2 1 4 3
  4. பொதுவாகப் பணவீக்கக் காலத்தில் கடன் பெற்றவர் ______, கடன் கொடுத்தவர் ______ / During inflation, generally debtors stand to ______ and creditors ______விடை: ஆதாயம் அடைகிறார், நஷ்டம் அடைகிறார் / gain, lose
  5. PURA என்பது / PURA stands forவிடை: கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் / Providing Urban Amenities in Rural Areas
  6. பின்வருவனவற்றுள் மைய வங்கியின் பணி எது? / Which one of the following is a function of the central bank?விடை: அரசாங்கத்தின் வங்கியாகச் செயல்படுதல் / Banker to the government
  7. கூற்று (A): நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் நிறைவடைந்த பின் ‘திட்ட விடுமுறை’ வழங்கப்பட்டது. / Assertion (A): After the completion of the Fourth Five Year Plan a ‘Plan Holiday’ was giv...விடை: (A), (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false
  8. மைய வங்கி எப்போது திறந்த சந்தையில் பத்திரங்களை விற்பனை செய்யும் கொள்கையைப் பின்பற்றும்? / When does a central bank follow the policy of open market sale of securities?விடை: கடன் குறைப்பு செய்ய / For contraction of credit
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions