வினா விடை · பொருளாதாரம்
கீன்ஸின் கூற்றுப்படி சேமிப்பு எப்பொழுதும் முதலீட்டுக்கு ______ ஆக இருக்கும் / According to Keynes, saving is always ______ investment
சரியான விடை: (C) சமமாக / equal to
விளக்கம்: கீன்ஸின் கருத்துப்படி நாட்டு வருமானக் கணக்கில் சேமிப்பு எப்போதும் முதலீட்டுக்குச் சமமாக இருக்கும் (S = I). இக்கருத்து அவரது ‘வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு’ (1936) நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் மனிதரல்லாச் செல்வம் அல்லாதது எது? / Which of the following is not a non-human wealth?விடை: உழைப்பு வருவாய் / Labour income
- பொதுவாகப் பணவீக்கக் காலத்தில் கடன் பெற்றவர் ______, கடன் கொடுத்தவர் ______ / During inflation, generally debtors stand to ______ and creditors ______விடை: ஆதாயம் அடைகிறார், நஷ்டம் அடைகிறார் / gain, lose
- சமூக நலச் சார்பு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? / The concept of social welfare function was introduced byவிடை: ஏ. பெர்க்சன் / A. Bergson
- பின்வருவனவற்றுள் மைய வங்கியின் பணி எது? / Which one of the following is a function of the central bank?விடை: அரசாங்கத்தின் வங்கியாகச் செயல்படுதல் / Banker to the government
- பொருத்துக / Match the following:<br />a) BEL – 1) வானூர்தியியல் / Aeronautics<br />b) HAL – 2) மின்னணுவியல் / Electronics<br />c) BPCL – 3) இரும்பு மற்றும் எஃகு / Iron and Steel<br...விடை: 2 1 4 3
- மைய வங்கி எப்போது திறந்த சந்தையில் பத்திரங்களை விற்பனை செய்யும் கொள்கையைப் பின்பற்றும்? / When does a central bank follow the policy of open market sale of securities?விடை: கடன் குறைப்பு செய்ய / For contraction of credit
- PURA என்பது / PURA stands forவிடை: கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் / Providing Urban Amenities in Rural Areas
- கீழ்க்கண்டவற்றுள் டங்கல் வரைவின் அம்சம் அல்லாதது எது? / Which of the following is not a proposal of the Dunkel Draft?விடை: ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் / Arms and ammunition
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
