வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
a) டெக்கான் குயின் / Deccan Queen – 1) பரத்பூர் / Bharatpur
b) கானா சரணாலயம் / Ghana Sanctuary – 2) இரயிலின் பெயர் / Name of a train
c) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் / Netaji Subhash Chandra Bose Airport – 3) ராஜஸ்தான் / Rajasthan
d) தில்வாரா / Dilwara – 4) கொல்கத்தா / Kolkata
சரியான விடை: (A) 2 1 4 3
விளக்கம்: டெக்கான் குயின் மும்பை–புனே இடையே ஓடும் இரயில்; கானா (கேவ்லாதேவ்) பறவைகள் சரணாலயம் பரத்பூரில் உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் கொல்கத்தாவிலும், தில்வாரா சமணக் கோயில்கள் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்றுகளை ஆராய்க:
I. இமாத்ரி தொடருக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் ‘இமாச்சல் தொடர்’ அமைந்துள்ளது.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்த பாதை ‘கணவாய்’ எனப்படும்.
இ...விடை: I மற்றும் II சரி
- வீர சாவர்க்கர் விமான நிலையம் எங்குள்ளது? / Veer Savarkar Airport is located atவிடை: ஸ்ரீ விஜய புரம் (போர்ட் பிளேர்) / Sri Vijaya Puram (Port Blair)
- தாமிரம் – தங்கம் – இரும்புத் தாது – நிலக்கரி ஆகியவற்றுடன் முறையே தொடர்புடைய இடங்கள் எவை?விடை: கேத்ரி – கோலார் – குதிரேமுக் – ஜாரியா
- வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நாடு எது? / Which country is not associated with the Bay of Bengal?விடை: சீனா / China
- ‘பக்ரா நங்கல், ஹிராகுட், மைதான்’ அணைகள் முறையே எந்த ஆறுகளுடன் தொடர்புடையவை?விடை: சட்லஜ், மகாநதி, தாமோதர்
- சூரியனின் வடதிசை நகர்வான உத்தராயணம் தொடங்கும் நாள் / The Uttarayan (northward movement of the Sun) starts fromவிடை: டிசம்பர் 22 / December 22
- இடுக்கி நீர்மின் திட்டம் எந்த ஆற்றின் மீது அமைந்துள்ளது? / The Idukki hydroelectric project is on which river?விடை: பெரியாறு / Periyar
- கீழ்க்கண்டவற்றுள் ஓதத் துறைமுகம் (Tidal port) எது? / Which one is a tidal port?விடை: காண்ட்லா (தீனதயாள் துறைமுகம்) / Kandla (Deendayal Port)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups