வினா விடை · புவியியல்
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நாடு எது? / Which country is not associated with the Bay of Bengal?
சரியான விடை: (A) சீனா / China
விளக்கம்: சீனா வங்காள விரிகுடாவைத் தொடாத நாடு; இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர் ஆகியவை விரிகுடாவை ஒட்டியுள்ளன, தாய்லாந்து, மலேசியா அதன் கிழக்குப் பகுதியான அந்தமான் கடலை ஒட்டியுள்ளன. வங்காள விரிகுடா உலகின் மிகப் பெரிய விரிகுடாவாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வீர சாவர்க்கர் விமான நிலையம் எங்குள்ளது? / Veer Savarkar Airport is located atவிடை: ஸ்ரீ விஜய புரம் (போர்ட் பிளேர்) / Sri Vijaya Puram (Port Blair)
- சூரியனின் வடதிசை நகர்வான உத்தராயணம் தொடங்கும் நாள் / The Uttarayan (northward movement of the Sun) starts fromவிடை: டிசம்பர் 22 / December 22
- பொருத்துக / Match the following:
a) டெக்கான் குயின் / Deccan Queen – 1) பரத்பூர் / Bharatpur
b) கானா சரணாலயம் / Ghana Sanctuary – 2) இரயிலின் பெயர் / Name of a train<br /...விடை: 2 1 4 3
- கீழ்க்கண்டவற்றுள் ஓதத் துறைமுகம் (Tidal port) எது? / Which one is a tidal port?விடை: காண்ட்லா (தீனதயாள் துறைமுகம்) / Kandla (Deendayal Port)
- கூற்றுகளை ஆராய்க:
I. இமாத்ரி தொடருக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் ‘இமாச்சல் தொடர்’ அமைந்துள்ளது.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்த பாதை ‘கணவாய்’ எனப்படும்.
இ...விடை: I மற்றும் II சரி
- இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் எது? / In which city was the first Metro Rail of India introduced?விடை: கொல்கத்தா / Kolkata
- தாமிரம் – தங்கம் – இரும்புத் தாது – நிலக்கரி ஆகியவற்றுடன் முறையே தொடர்புடைய இடங்கள் எவை?விடை: கேத்ரி – கோலார் – குதிரேமுக் – ஜாரியா
- காவிரியின் தெற்கு (வலக்கரை) துணையாறுகளை அவை காவிரியுடன் சேரும் இடத்தின்படி மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக / Arrange the southern (right-bank) tributaries of the Cauvery fr...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups