Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பொருத்துக / Match the following:
a) தாலோஃபைட்டா / Thallophyta - 1. மாஸ் / Moss
b) ஜிம்னோஸ்பெர்ம் / Gymnosperms - 2. நெஃப்ரோலெபிஸ் / Nephrolepis
c) டெரிடோஃபைட்டா / Pteridophyta - 3. சைகஸ் / Cycas
d) பிரையோஃபைட்டா / Bryophyta - 4. கிளாமிடோமோனஸ் / Chlamydomonas
குறியீடு / Codes: a b c d

சரியான விடை: (B) 4 3 2 1
விளக்கம்: கிளாமிடோமோனஸ் தாலோஃபைட்டா (பாசி), சைகஸ் ஜிம்னோஸ்பெர்ம், நெஃப்ரோலெபிஸ் டெரிடோஃபைட்டா (பெரணி), மாஸ் பிரையோஃபைட்டா ஆகும். பிரையோஃபைட்டாக்கள் 'தாவர உலகின் இருவாழ்விகள்' என அழைக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. GSLV என்பதன் விரிவாக்கம் / GSLV stands forவிடை: Geosynchronous Satellite Launch Vehicle
2. அமீபிக் சீதபேதி நோய்க்குக் காரணமானது / The cause of amoebic dysentery isவிடை: என்டமீபா ஹிஸ்டோலிட்டிகா / Entamoeba histolytica
3. 2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த அறிஞர் யார்? / Which Indian-born scientist won the Nobel Prize in 2009?விடை: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
4. ஏடிஸ் கொசுவால் பரவும் வைரஸ் நோய் எது? / Which viral disease is spread by the Aedes mosquito?விடை: சிக்குன்குனியா / Chikungunya
5. தவறான கூற்று எது? / Which one is wrong?விடை: ஹாஸ்டோரியா எனும் உறுப்புகள் மட்குண்ணித் தாவரங்களின் சிறப்புப் பண்பு / Haustoria are a special feature of saprophytic pla...
6. பொருத்துக / Match the following:
a) சலவைத்தூள் / Bleaching powder - 1. அசிட்டிக் அமிலம் / Acetic acid
b) பாரிஸ் சாந்து / Plaster of Paris - 2. கால்சியம் ஆக்ஸிகுளோரைடு / C...விடை: 2 3 4 1
7. தாவரங்களின் காற்று சுவாசப் படிநிலைகளை வரிசைப்படுத்துக: / Arrange the stages of aerobic respiration in plants:
1) கிளைக்காலிசிஸ் / Glycolysis
2) எலக்ட்ரான் கடத்து சங்கிலி...விடை: 1 4 3 2
8. ................ கருவி வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படுகிறது.விடை: அழுத்தமானி (பாரோமீட்டர்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions