வினா விடை · அறிவியல்
2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த அறிஞர் யார்? / Which Indian-born scientist won the Nobel Prize in 2009?
சரியான விடை: (D) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
விளக்கம்: இந்தியாவில் (சிதம்பரம்) பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ரைபோசோமின் அமைப்பு, செயல்பாடு பற்றிய ஆய்வுக்காக 2009 வேதியியல் நோபல் பரிசைப் பகிர்ந்து பெற்றார். அவருடன் தாமஸ் ஸ்டெய்ட்ஸ், அடா யோனத் ஆகியோரும் அப்பரிசைப் பெற்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான கூற்று எது? / Which one is wrong?விடை: ஹாஸ்டோரியா எனும் உறுப்புகள் மட்குண்ணித் தாவரங்களின் சிறப்புப் பண்பு / Haustoria are a special feature of saprophytic pla...
- GSLV என்பதன் விரிவாக்கம் / GSLV stands forவிடை: Geosynchronous Satellite Launch Vehicle
- தாவரங்களின் காற்று சுவாசப் படிநிலைகளை வரிசைப்படுத்துக: / Arrange the stages of aerobic respiration in plants:
1) கிளைக்காலிசிஸ் / Glycolysis
2) எலக்ட்ரான் கடத்து சங்கிலி...விடை: 1 4 3 2
- பொருத்துக / Match the following:
a) தாலோஃபைட்டா / Thallophyta - 1. மாஸ் / Moss
b) ஜிம்னோஸ்பெர்ம் / Gymnosperms - 2. நெஃப்ரோலெபிஸ் / Nephrolepis
c) டெரிடோஃபைட்டா / Pt...விடை: 4 3 2 1
- கூற்று (A): விந்தகங்கள் வயிற்றறைக்கு வெளியே விதைப்பையினுள் அமைந்துள்ளன. / Assertion (A): The testes are located in the scrotum outside the abdominal cavity.
காரணம் (R): விந்து...விடை: A சரி; R தவறு / A is correct; R is wrong
- அமீபிக் சீதபேதி நோய்க்குக் காரணமானது / The cause of amoebic dysentery isவிடை: என்டமீபா ஹிஸ்டோலிட்டிகா / Entamoeba histolytica
- இரத்த ஓட்டத்தின் படிநிலைகளைச் சரியான வரிசையில் தேர்ந்தெடுக்கவும்: / Choose the correct order of blood circulation:விடை: வலது ஆரிக்கிள் → வலது வெண்ட்ரிக்கிள் → நுரையீரல் → இடது ஆரிக்கிள் → இடது வெண்ட்ரிக்கிள் → உடல் பகுதிகள் / Right atrium →...
- ஏடிஸ் கொசுவால் பரவும் வைரஸ் நோய் எது? / Which viral disease is spread by the Aedes mosquito?விடை: சிக்குன்குனியா / Chikungunya
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups