Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

தாவரங்களின் காற்று சுவாசப் படிநிலைகளை வரிசைப்படுத்துக: / Arrange the stages of aerobic respiration in plants:
1) கிளைக்காலிசிஸ் / Glycolysis
2) எலக்ட்ரான் கடத்து சங்கிலி / Electron transport chain
3) கிரெப்ஸ் சுழற்சி / Krebs cycle
4) பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றக் கார்பன் நீக்கம் / Oxidative decarboxylation of pyruvic acid

சரியான விடை: (B) 1 4 3 2
விளக்கம்: காற்று சுவாசத்தில் முதலில் கிளைக்காலிசிஸ், பின் பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றக் கார்பன் நீக்கம், அடுத்து கிரெப்ஸ் சுழற்சி, இறுதியில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி நடைபெறுகின்றன. எலக்ட்ரான் கடத்து சங்கிலியில்தான் அதிக ATP உருவாகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கூற்று (A): விந்தகங்கள் வயிற்றறைக்கு வெளியே விதைப்பையினுள் அமைந்துள்ளன. / Assertion (A): The testes are located in the scrotum outside the abdominal cavity.
காரணம் (R): விந்து...விடை: A சரி; R தவறு / A is correct; R is wrong
2. தவறான கூற்று எது? / Which one is wrong?விடை: ஹாஸ்டோரியா எனும் உறுப்புகள் மட்குண்ணித் தாவரங்களின் சிறப்புப் பண்பு / Haustoria are a special feature of saprophytic pla...
3. இரத்த ஓட்டத்தின் படிநிலைகளைச் சரியான வரிசையில் தேர்ந்தெடுக்கவும்: / Choose the correct order of blood circulation:விடை: வலது ஆரிக்கிள் → வலது வெண்ட்ரிக்கிள் → நுரையீரல் → இடது ஆரிக்கிள் → இடது வெண்ட்ரிக்கிள் → உடல் பகுதிகள் / Right atrium →...
4. 2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த அறிஞர் யார்? / Which Indian-born scientist won the Nobel Prize in 2009?விடை: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
5. ஒரு கரைசலின் ஹைட்ராக்சைடு அயனிச் செறிவு 1.0 x 10⁻⁹ M எனில் அதன் pH மதிப்பு என்ன? / The hydroxyl ion concentration of a solution is 1.0 x 10⁻⁹ M. What is its pH?விடை: 5
6. GSLV என்பதன் விரிவாக்கம் / GSLV stands forவிடை: Geosynchronous Satellite Launch Vehicle
7. கூற்று (A): நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து துருவப் பகுதி நோக்கிச் செல்லச் செல்லப் பொருளின் எடை அதிகரிக்கும். / Assertion (A): The weight of a body increases as we go from the equ...விடை: A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are correct; R is the correct explanation of A
8. பொருத்துக / Match the following:
a) தாலோஃபைட்டா / Thallophyta - 1. மாஸ் / Moss
b) ஜிம்னோஸ்பெர்ம் / Gymnosperms - 2. நெஃப்ரோலெபிஸ் / Nephrolepis
c) டெரிடோஃபைட்டா / Pt...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions