Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

பொருத்துக / Match the following:
a) உலக விலங்குகள் தினம் / World Animal Day – 1) மார்ச் 22 / March 22
b) உலக காடுகள் தினம் / World Forest Day – 2) மார்ச் 21 / March 21
c) உலக நீர் தினம் / World Water Day – 3) அக்டோபர் 4 / October 4
(a b c)

சரியான விடை: (D) 3 2 1
விளக்கம்: உலக விலங்குகள் தினம் அக்டோபர் 4, உலக காடுகள் தினம் மார்ச் 21, உலக நீர் தினம் மார்ச் 22 அன்று கொண்டாடப்படுகின்றன. உலக வனவிலங்கு தினம் மார்ச் 3 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) விராலிமலை / Viralimalai
b) முக்குருத்தி தேசியப் பூங்கா / Mukurthi National Park
c) இந்திரா காந்தி வனவிலங...விடை: 4 3 1 2
2. அளவுக்கு அதிகமாகச் செயற்கை இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் .......... தரம் குறைகிறது / The excessive use of artificial fertilizers greatly reduces the quality of ..........விடை: மண் / Soil
3. 'முக்குருத்தி தேசியப் பூங்கா' எங்குள்ளது?விடை: நீலகிரி
4. போபால் விஷவாயுத் துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு / The Bhopal Gas Tragedy happened inவிடை: 1984
5. 'சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்' எங்குள்ளது?விடை: விருதுநகர்
6. பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு (உயிர்க்கோளக் காப்பகம் – மாநிலம்): / Identify the incorrect pair (Biosphere Reserve – State):
I. கான்ஹா – மத்தியப் பிரதேசம் / Kanha – Madhya Pra...விடை: I
7. கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் எது?விடை: வேடந்தாங்கல் சரணாலயம்
8. இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு எது?விடை: கங்கை ஆற்று ஓங்கில் (டால்பின்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions