வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
சைமன் குழு எப்பொழுது தமிழ்நாட்டிற்கு (சென்னைக்கு) வந்தது? / When did the Simon Commission arrive in Tamil Nadu (Madras)?
சரியான விடை: (D) 1929
விளக்கம்: சைமன் குழு 1929 பிப்ரவரி 18 அன்று சென்னைக்கு வந்தபோது கருப்புக்கொடி காட்டி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியர் ஒருவரும் இல்லாததே நாடு தழுவிய புறக்கணிப்புக்குக் காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான். / Assertion (A): Veerapandiya Kattabomman was captured and hande...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of...
- பாளையக்காரர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு / Palayakkarar rule came to an end inவிடை: கி.பி. 1801 / A.D. 1801
- 1935 இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த கட்சி / Which party formed the ministry in Madras Presidency after the passing of the Government...விடை: காங்கிரஸ் கட்சி / Congress Party
- சிவகங்கைச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார்? / Who was called the Lion of Sivaganga?விடை: சின்ன மருது / Chinna Marudhu
- பொருத்துக / Match the following: A. வாஞ்சிநாதன் / Vanchinathan B. வ.உ.சி. / V.O.C. C. இராஜாஜி / Rajaji D. ஈ.வெ.ரா. / E.V.R. — 1. சுதந்திரா கட்சி / Swatantra Party 2. வைக்கம் சத்திய...விடை: 4 3 1 2
- வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்பொழுது வந்தார்? / When did the Prince of Wales arrive in Chennai?விடை: 1922
- கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி / Consider the following statements:<br />1. 1926-ல் பகத்சிங் நௌஜவான் பாரத் சபாவைத் தொடங்கினார் / Bhagat Singh started the Naujawan Bharat Sabha in 19...விடை: 1, 2 இரண்டும் / Both 1 and 2
- Which proposal did Gandhiji describe as “a post-dated cheque on a crashing bank”?விடை: Cripps Mission
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
