Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) வாஞ்சிநாதன் இறந்த ஆண்டு / Death of Vanchinathan (b) சுயராஜ்யக் கட்சி தோற்றம் / Birth of Swaraj Party (c) ஆகஸ்ட் அறிக்கை / August Offer (d) இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கம் / Setting up of the Reserve Bank of India<br />பட்டியல் II / List II: 1) 1940 2) 1935 3) 1911 4) 1923<br />(a) (b) (c) (d)

சரியான விடை: (A) 3 4 1 2
விளக்கம்: வாஞ்சிநாதன் 1911-ல் இறந்தார்; சுயராஜ்யக் கட்சி 1923-ல் சி.ஆர். தாஸ், மோதிலால் நேருவால் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் அறிக்கை 1940-ல் லின்லித்கோ பிரபுவால் வெளியிடப்பட்டது; இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஏப்ரல் 1-ல் தொடங்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Who among the following attended all three Round Table Conferences?விடை: Dr. Ambedkar
  2. தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்விடை: 1945 – அட்லி பிரபுவின் அறிவிப்பு
  3. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்துகொண்டவர் யார்?விடை: டாக்டர் அம்பேத்கர்
  4. Which one is wrongly matched?விடை: 1945 – Attlee’s Announcement
  5. Who was the political guru of Gandhiji?விடை: Gokhale
  6. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பின் தந்தை யார்?விடை: ரிப்பன் பிரபு
  7. காந்திஜியின் அரசியல் குரு யார்?விடை: கோகலே
  8. Who is known as the father of local self-government in India?விடை: Lord Ripon
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions