வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
Who among the following attended all three Round Table Conferences?
சரியான விடை: (D) Dr. Ambedkar
விளக்கம்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1930, 1931, 1932 ஆகிய மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் மட்டுமே பங்கேற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்துகொண்டவர் யார்?விடை: டாக்டர் அம்பேத்கர்
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) வாஞ்சிநாதன் இறந்த ஆண்டு / Death of Vanchinathan (b) சுயராஜ்யக் கட்சி தோற்றம் / Birth of Swaraj Party (c) ஆகஸ்ட் அறிக்...விடை: 3 4 1 2
- Who was the political guru of Gandhiji?விடை: Gokhale
- தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்விடை: 1945 – அட்லி பிரபுவின் அறிவிப்பு
- காந்திஜியின் அரசியல் குரு யார்?விடை: கோகலே
- Which one is wrongly matched?விடை: 1945 – Attlee’s Announcement
- Who was the first (and last) Indian Governor-General of independent India?விடை: C. Rajagopalachari
- இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பின் தந்தை யார்?விடை: ரிப்பன் பிரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
