வினா விடை · அறிவியல்
தூரப்பார்வைக் குறையை நீக்கப் பயன்படும் லென்ஸ்
சரியான விடை: (B) குவி லென்ஸ்
விளக்கம்: தூரப்பார்வைக் குறையில் (ஹைப்பர்மெட்ரோபியா) அருகிலுள்ள பொருளின் பிம்பம் விழித்திரைக்குப் பின்னால் விழுகிறது; குவி லென்ஸ் அதை விழித்திரையில் விழச் செய்கிறது. கிட்டப்பார்வைக் குறையைச் சரிசெய்யக் குழி லென்ஸ் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தும் தண்டுகள் செய்யப் பயன்படும் பொருள்விடை: கேட்மியம்
- கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் கருவிவிடை: கைகர் எண்ணி
- ஒளியின் முதன்மை நிறங்கள் எனப்படுவதுவிடை: சிவப்பு, நீலம், பச்சை
- வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குளிர்விப்பான் எது?விடை: ஃப்ரீயான் (Freon)
- மேக்னட்ரான் பின்வருவனவற்றுள் எதனைத் தோற்றுவிக்கப் பயன்படுகிறது?விடை: நுண்ணலைகள்
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) டார்வின் / Darwin
b) மெண்டல் / Mendel
c) லாமார்க் / Lamarck
d) ஹியூகோ டி விரிஸ் / Hugo de Vries<br...விடை: 4 3 2 1
- ‘கனநீர்’ என்பதன் வேதி வாய்ப்பாடுவிடை: D₂O
- அணுக்களுக்கிடையே உள்ள வேதிப் பிணைப்புகளின் தன்மையைக் கண்டறிய உதவுவது / Nature of chemical bond between atoms can be determined usingவிடை: ராமன் விளைவு / Raman effect
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups