வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) முதல்நிலைத் தொழில்கள் / Primary activities
b) இரண்டாம் நிலைத் தொழில்கள் / Secondary activities
c) மூன்றாம் நிலைத் தொழில்கள் / Tertiary activities
d) நான்காம் நிலைத் தொழில்கள் / Quaternary activities
e) ஐந்தாம் நிலைத் தொழில்கள் / Quinary activities
பட்டியல் II / List II
1) இளஞ்சிவப்புக் கழுத்துப்பட்டைத் தொழிலாளர்கள் / Pink-collar workers
2) சிவப்புக் கழுத்துப்பட்டைத் தொழிலாளர்கள் / Red-collar workers
3) நீலக் கழுத்துப்பட்டைத் தொழிலாளர்கள் / Blue-collar workers
4) தங்கக் கழுத்துப்பட்டைத் தொழிலாளர்கள் / Gold-collar workers
5) வெள்ளைக் கழுத்துப்பட்டைத் தொழிலாளர்கள் / White-collar workers
a b c d e
சரியான விடை: (D) 2 3 1 5 4
விளக்கம்: முதல்நிலைத் தொழில் புரிவோர் சிவப்புக் கழுத்துப்பட்டை, இரண்டாம் நிலையினர் நீலம், மூன்றாம் நிலையினர் இளஞ்சிவப்பு, நான்காம் நிலையினர் வெள்ளை, ஐந்தாம் நிலையினர் தங்கக் கழுத்துப்பட்டைத் தொழிலாளர்கள் எனப்படுவர். ஐந்தாம் நிலைத் தொழில்கள் உயர்மட்ட முடிவெடுக்கும் பணிகளைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வடதுருவ விண்ணொளி மற்றும் தென்துருவ விண்ணொளி ஏற்படும் அடுக்கு?விடை: அயனியடுக்கு
- தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான ‘டோன்லே சாப்’ எந்த நாட்டில் உள்ளது?விடை: கம்போடியா
- எந்தக் கண்டத்தின் முதன்மை நிலப்பகுதியில் பனியாறுகள் இல்லை? / The mainland of which continent has no glaciers?விடை: ஆஸ்திரேலியா / Australia
- எது இந்தியாவின் மாற்றிட வேளாண் முறைப் பெயர் அல்ல?விடை: ரோக்கா
- பயணிக்கும் வேகத்தின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக (குறைவு முதல் அதிகம் வரை):
1) ‘L’ அலைகள்
2) ‘S’ அலைகள்
3) ‘P’ அலைகள்
Arrange them in ascending order by the...விடை: 1, 2, 3
- ‘Barchan’ is related to:விடை: Depositional Feature
- கூற்று (A): உறைபனி நிலவும் மலைப்பகுதிகளில் உறைபனிச் சிதைவு நடைபெறும்.
காரணம் (R): நீர் உறையும் போது அதன் பருமன் அதிகரிக்கும்.விடை: A, R சரி A க்கு R சரியான விளக்கம்
- ‘ஜாரவா’ எனப்படும் தொல்குடியினர் காணப்படும் நாடு?விடை: இந்தியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups