வினா விடை · புவியியல்
எந்தக் கண்டத்தின் முதன்மை நிலப்பகுதியில் பனியாறுகள் இல்லை? / The mainland of which continent has no glaciers?
சரியான விடை: (D) ஆஸ்திரேலியா / Australia
விளக்கம்: ஆஸ்திரேலியக் கண்டத்தின் முதன்மை நிலப்பகுதியில் பனியாறுகள் (glaciers) இல்லை; ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் உயர்ந்த மலைகளில் பனியாறுகள் உள்ளன. ஆப்பிரிக்காவிலும் கிளிமஞ்சாரோ போன்ற உயர்ந்த மலைகளில் பனியாறுகள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பயணிக்கும் வேகத்தின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக (குறைவு முதல் அதிகம் வரை):
1) ‘L’ அலைகள்
2) ‘S’ அலைகள்
3) ‘P’ அலைகள்
Arrange them in ascending order by the...விடை: 1, 2, 3
- வடதுருவ விண்ணொளி மற்றும் தென்துருவ விண்ணொளி ஏற்படும் அடுக்கு?விடை: அயனியடுக்கு
- கூற்று (A): உறைபனி நிலவும் மலைப்பகுதிகளில் உறைபனிச் சிதைவு நடைபெறும்.
காரணம் (R): நீர் உறையும் போது அதன் பருமன் அதிகரிக்கும்.விடை: A, R சரி A க்கு R சரியான விளக்கம்
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) முதல்நிலைத் தொழில்கள் / Primary activities
b) இரண்டாம் நிலைத் தொழில்கள் / Secondary activities
c) மூன்றா...விடை: 2 3 1 5 4
- ‘இமயமலை’ உருவாகக் காரணம்?விடை: ஓரோஜெனிக் (அ) மலையாக்க நகர்வு
- தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான ‘டோன்லே சாப்’ எந்த நாட்டில் உள்ளது?விடை: கம்போடியா
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?விடை: கவசத்தின் மேல்பகுதி ‘பேரிஸ்பியர்’ என அழைக்கப்படும்
- எது இந்தியாவின் மாற்றிட வேளாண் முறைப் பெயர் அல்ல?விடை: ரோக்கா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups