வினா விடை · புவியியல்
தமிழ்நாட்டில் ‘மானாவாரி’ வேளாண்மை என்று அழைக்கப்படுவது / Which type of farming is known as ‘maanaavari’ in Tamil Nadu?
சரியான விடை: (B) புன்செய் வேளாண்மை / Dry farming
விளக்கம்: மழையை மட்டுமே நம்பிச் செய்யப்படும் புன்செய் வேளாண்மை (Dry farming) தமிழ்நாட்டில் ‘மானாவாரி’ என்று அழைக்கப்படுகிறது. நீர்ப்பாசன வசதியுடன் செய்யப்படுவது நன்செய் (Wet farming) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிழக்குக் கடற்கரைச் சாலை ........................ கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுள்ளதுவிடை: வங்காள விரிகுடா
- கீழ்க்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலத்தின் கடற்கரைப் பகுதி குளிர்கால மாதங்களில் அதிக மழையைப் பெறுகிறது? / Which of the following coastal States receives maximum rainfall during the w...விடை: தமிழ்நாடு / Tamil Nadu
- தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள உயரமான மலைத்தொடர் / Which are the highest hills of the Eastern Ghats in Tamil Nadu?விடை: சேர்வராயன் மலை / Servarayan Hills
- வறண்ட காலத்தில் ...................... காடுகளின் மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன / The trees of ...................... forest shed their leaves during dry seasonவிடை: இலையுதிர் காடுகள் / Deciduous forests
- ‘மான்சூன்’ என்ற சொல் ‘மௌசிம்’ என்ற ................. சொல்லிலிருந்து பெறப்பட்டது / The word ‘monsoon’ is derived from the ................... word ‘mausim’விடை: அரபு / Arabic
- பின்வருவனவற்றுள் குன்றுகளின் சரியான வரிசை எது? (வடக்கிலிருந்து தெற்காக) / Which one of the following is the correct sequence of the given hills from the north to south?விடை: நல்லமலை, ஜவ்வாது, நீலகிரி, ஆனைமலை / Nallamalai, Javadi, Nilgiris, Anaimalai
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I (பறவைகள் சரணாலயம்) / List I (Bird Sanctuary) – பட்டியல் II (மாவட்டம்) / List II (District)<br />a) வடுவூர் / Vaduvoor – 1) அரியலூர்...விடை: 3 1 2 4
- இந்தியாவில் எந்த மலைத்தொடர் ‘சயாத்ரி’ மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது? / Which mountain range in India is known as the Sahyadri Range?விடை: மேற்குத் தொடர்ச்சி மலைகள் / Western Ghats
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
