வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: நூல் – 1) கலிங்கத்துப்பரணி 2) திருச்சிற்றம்பலக் கோவையார் 3) பழமொழி நானூறு 4) சீறாப்புராணம்; நூலாசிரியர் – அ) உமறுப்புலவர் ஆ) முன்றுறை அரையனார் இ) மாணிக்கவாசகர் ஈ) செயங்கொண்டார்
சரியான விடை: (A) ஈ இ ஆ அ
விளக்கம்: கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார், திருச்சிற்றம்பலக் கோவையார் – மாணிக்கவாசகர், பழமொழி நானூறு – முன்றுறை அரையனார், சீறாப்புராணம் – உமறுப்புலவர் என்பன சரியான இணைகள். சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் கூறும் காப்பியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: 1) சோர்வு 2) நாவாய் 3) நுணல் 4) அரவம்; அ) தவளை ஆ) மறவி இ) பாம்பு ஈ) படகுவிடை: ஆ ஈ அ இ
- பிரித்தெழுதுக: ‘மேல்வீதி’ (மேற்குத் திசை வீதி)விடை: மேற்கு+வீதி
- பொருளறிந்து பொருத்துக: சொல் – 1) கரி 2) செரு 3) சிலை 4) நகை; பொருள் – அ) போர் ஆ) யானை இ) சிரிப்பு ஈ) வில்விடை: ஆ அ ஈ இ
- எதிர்ச்சொல் தருக: ‘வெம்மை’விடை: தண்மை
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது
- திணை, பால் பொருத்தமாக அமைந்த தொடரைக் குறிப்பிடவும்:விடை: வீரர்கள் பலர் மடிந்தனர்
- எவ்வகை வாக்கியம் எனக் காணவும்: “காலைக் கதிரவன் கடலில் தோன்றும் காட்சியைக் காண்பாயாக”விடை: கட்டளை வாக்கியம்
- மரபுப் பிழை நீங்கிய இணையைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: சோளக்கொல்லை, பூந்தோட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
