Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:

சரியான விடை: (B) நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது
விளக்கம்: பெயரெச்சமாகிய ‘நடந்த’ என்பதன் பின்னும், எழுவாயாகிய ‘நிகழ்ச்சி’ என்பதன் பின்னும் வல்லினம் மிகாது. எனவே ‘நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது’ என்பதே சந்திப் பிழையற்ற தொடர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எவ்வகை வாக்கியம் எனக் காணவும்: “காலைக் கதிரவன் கடலில் தோன்றும் காட்சியைக் காண்பாயாக”விடை: கட்டளை வாக்கியம்
  2. பொருளறிந்து பொருத்துக: சொல் – 1) கரி 2) செரு 3) சிலை 4) நகை; பொருள் – அ) போர் ஆ) யானை இ) சிரிப்பு ஈ) வில்விடை: ஆ அ ஈ இ
  3. “வாழ்க தமிழினம்! வளர்க தமிழ் மருத்துவம்!” <br />எவ்வகை வாக்கியமெனக் காணவும்:விடை: விழைவு வாக்கியம் (வியங்கோள்)
  4. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: 1) சோர்வு 2) நாவாய் 3) நுணல் 4) அரவம்; அ) தவளை ஆ) மறவி இ) பாம்பு ஈ) படகுவிடை: ஆ ஈ அ இ
  5. பொருந்தாத ஒன்றைக் கண்டறியவும்:விடை: கலிங்கத்துப் பரணி
  6. பொருத்துக: நூல் – 1) கலிங்கத்துப்பரணி 2) திருச்சிற்றம்பலக் கோவையார் 3) பழமொழி நானூறு 4) சீறாப்புராணம்; நூலாசிரியர் – அ) உமறுப்புலவர் ஆ) முன்றுறை அரையனார் இ) மாணிக்கவாசகர் ஈ) செயங்க...விடை: ஈ இ ஆ அ
  7. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்யவும்:விடை: பட்டினப்பாலை
  8. பிரித்தெழுதுக: ‘மேல்வீதி’ (மேற்குத் திசை வீதி)விடை: மேற்கு+வீதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions