Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (நூல் – நூலாசிரியர்):<br />a) புது வெள்ளம் – 1. நா. பார்த்தசாரதி<br />b) துளசி மாடம் – 2. பிரபஞ்சன்<br />c) ராஜபேரிகை – 3. அகிலன்<br />d) மகாநதி – 4. சாண்டில்யன்

சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: புது வெள்ளம் அகிலன், துளசி மாடம் நா. பார்த்தசாரதி, ராஜபேரிகை சாண்டில்யன், மகாநதி பிரபஞ்சன் ஆகியோர் எழுதிய நாவல்கள். அகிலன் 'சித்திரப்பாவை' நாவலுக்கு ஞானபீட விருது பெற்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியாகப் பொருந்திய இணையைத் தேர்வு செய்யவும் (நிலம் – உரிப்பொருள்)விடை: நெய்தல் – இரங்கலும், இரங்கல் நிமித்தமும்
  2. பிழையற்ற தொடரைத் தேர்வு செய்யவும்விடை: ஆற்றங்கரையில் ஐந்து காணி நிலம்
  3. விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்விடை: மான்குட்டி
  4. ஒருமை – பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடவும்விடை: நீயும் நானும் வந்தோம்
  5. 'மழை பெய்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது' – எவ்வகைத் தொடர் எனச் சுட்டுகவிடை: தொடர் நிலைத் தொடர்
  6. 'எப்படியோ பிரிவானோம் / இடிவிழுந்த ஓடானோம்' – இவ்வரிகளில் இடம்பெறும் மோனைச் சொற்களைத் தேர்கவிடை: எப்படியோ – இடிவிழுந்த
  7. இலக்கணக் குறிப்புத் தருக: 'விழுந்து விழுந்து சிரித்தான்'விடை: அடுக்குத் தொடர்
  8. 'ஏனென்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய் / எப்போதும் பேசுகின்ற ஏதென்சு சாக்ரடீசாய்' – இதில் பயின்று வரும் இயைபுச் சொற்களைக் காணவும்விடை: வால்டேராய் – சாக்ரடீசாய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions