Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்புத் தருக: 'விழுந்து விழுந்து சிரித்தான்'

சரியான விடை: (B) அடுக்குத் தொடர்
விளக்கம்: 'விழுந்து விழுந்து' என்பதைப் பிரித்தாலும் ஒவ்வொரு சொல்லும் பொருள் தருவதால் இது அடுக்குத்தொடர். பிரித்தால் பொருள் தராத 'சலசல', 'கலகல' போன்றவை இரட்டைக்கிளவி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்யவும்: களை, கழை, கலைவிடை: முக அழகு, மூங்கில், ஓவியம்
2. 'மழை பெய்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது' – எவ்வகைத் தொடர் எனச் சுட்டுகவிடை: தொடர் நிலைத் தொடர்
3. வல்லினம் மிகும், மிகா இடங்கள் பற்றிய கூற்றுகளை ஆராயவும்:
I. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது
II. வினைத்தொகையில் வல்லினம் மிகாது
III. ஈறுகெட்ட எதிர்மறைப்...விடை: I, II, IV சரி; III தவறு
4. விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்விடை: மான்குட்டி
5. ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடர்களைக் காணவும்:
1) பாலும் தேனும் இனித்தது
2) பாலும் தேனும் இனித்தன
3) கண்கள் சிவந்தன
4) கண்கள் சிவந்ததுவிடை: 2 மற்றும் 3
6. சரியாகப் பொருந்திய இணையைத் தேர்வு செய்யவும் (நிலம் – உரிப்பொருள்)விடை: நெய்தல் – இரங்கலும், இரங்கல் நிமித்தமும்
7. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'மோப்பக் குழையும் அனிச்சம் பூ போல'விடை: விருந்தினர்
8. பொருத்துக (நூல் – நூலாசிரியர்):
a) புது வெள்ளம் – 1. நா. பார்த்தசாரதி
b) துளசி மாடம் – 2. பிரபஞ்சன்
c) ராஜபேரிகை – 3. அகிலன்
d) மகாநதி – 4. சாண்டில்யன்விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions