வினா விடை · பொதுத் தமிழ்
சரியாகப் பொருந்திய இணையைத் தேர்வு செய்யவும் (நிலம் – உரிப்பொருள்)
சரியான விடை: (D) நெய்தல் – இரங்கலும், இரங்கல் நிமித்தமும்
விளக்கம்: நெய்தல் நிலத்தின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும். குறிஞ்சிக்குப் புணர்தல், முல்லைக்கு இருத்தல், மருதத்துக்கு ஊடல், பாலைக்குப் பிரிதல் உரிப்பொருள்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்விடை: மான்குட்டி
- பொருத்துக (நூல் – நூலாசிரியர்):<br />a) புது வெள்ளம் – 1. நா. பார்த்தசாரதி<br />b) துளசி மாடம் – 2. பிரபஞ்சன்<br />c) ராஜபேரிகை – 3. அகிலன்<br />d) மகாநதி – 4. சாண்டில்யன்விடை: 3 1 4 2
- 'மழை பெய்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது' – எவ்வகைத் தொடர் எனச் சுட்டுகவிடை: தொடர் நிலைத் தொடர்
- பிழையற்ற தொடரைத் தேர்வு செய்யவும்விடை: ஆற்றங்கரையில் ஐந்து காணி நிலம்
- இலக்கணக் குறிப்புத் தருக: 'விழுந்து விழுந்து சிரித்தான்'விடை: அடுக்குத் தொடர்
- ஒருமை – பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடவும்விடை: நீயும் நானும் வந்தோம்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்யவும்: களை, கழை, கலைவிடை: முக அழகு, மூங்கில், ஓவியம்
- 'எப்படியோ பிரிவானோம் / இடிவிழுந்த ஓடானோம்' – இவ்வரிகளில் இடம்பெறும் மோனைச் சொற்களைத் தேர்கவிடை: எப்படியோ – இடிவிழுந்த
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
