வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (புறத்திணை – பொருள்):
a) வெட்சி – 1) மண்ணாசையால் போர் தொடுத்தல்
b) கரந்தை – 2) நிரை மீட்டல்
c) வஞ்சி – 3) நிரை கவர்தல்
d) காஞ்சி – 4) எதிர்த்துப் போரிடுதல்
சரியான விடை: (C) 3 2 1 4
விளக்கம்: புறத்திணைகளில் வெட்சி நிரை (பசுக்கூட்டம்) கவர்தல், கரந்தை நிரை மீட்டல், வஞ்சி மண்ணாசையால் போர் தொடுத்தல், காஞ்சி எதிர்த்துப் போரிடுதல் ஆகும். தொல்காப்பியர் புறத்திணைகளை ஏழு எனக் கூறுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அதிகாரி’, ‘இலஞ்சம்’ ஆகிய பிறமொழிச் சொற்களுக்குப் பதிலாகத் தமிழ்ச்சொற்கள் அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கிராம நிர்வாக அலுவலர் கையூட்டு வாங்குதல் குற்றம்
- ‘முதுமொழிமாலை’ பாக்களின் எண்ணிக்கைவிடை: 80
- ‘எல்’ என்பதன் பொருள்?விடை: சூரியன்
- போட்டியில் தோற்ற போலிப் புலவர்களின் காதை அறுத்தவர் எனக் கதைகள் குறிப்பிடும் புலவர்விடை: வில்லிபுத்தூரார்
- காந்தி யாருக்கு காலணியை அன்பளிப்பாக அளித்தார்?விடை: ஸ்மட்ஸ்
- ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ ஆகியவைவிடை: நாற்கரணங்கள்
- பொருத்துக:
a) அறிவெனப்படுவது – 1) கூறியது மறாஅமை
b) செறிவெனப்படுவது – 2) பேதையார் சொல் நோன்றல்
c) நிறையெனப்படுவது – 3) கண்ணோடாது உயிர் வௌவல்
d) முறையெனப்படுவது...விடை: 2 1 4 3
- ‘அங்கணர்’ இலக்கணக்குறிப்புவிடை: அன்மொழித்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups